ஐந்து ஆகமங்கள் 5
ஆதியாகமம், யாத்திரயாகமம், வேலியராகமம், எண்ணாகமம், உபாகமம்.
இப்புத்தகங்களில் படைப்பு முதல் பூர்வ கால இஸ்ரவேல் தேசம் உருவானது
வரை குறிப்பிடப்பட்டுள்ளன.
சரித்திரப் புத்தகங்கள் – 12
யோசுவா, நியாயாதிபதிகள், ரூத் I
வாக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரவேலர்கள் நுழைந்ததைப் பற்றி,
அதற்குப் பின் நடந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
சாமுவேல் 1, 2; ராஜாக்கள் 1, 2; நாளாகமம் 1, 2
எருசமேனின் அழிவுரை இஸ்ரவேல் தேசத்தில் சரித்திரம் குறிப்பிடப்பட்டுள்ளன.
எஸ்றா, நெகேமியா, எஸ்தர்
பாலிலோனுக்கு சிறைப்பிடிக்கப்பட்டு போன யூதர்கள் திரும்பி வந்த பின் நடந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடரும்…
பைபிளில் என்ன தகவல்கள் இருக்கின்றன??
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleWettanbieter ohne OASIS 2025 Wetten ohne OASIS
Next Article 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் ஜியோ
Keep Reading
Add A Comment