இஸ்ரேல் நாட்டில் ஜாடியை உடைத்த சிறுவனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது சிறுவன் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்துவிட்டார்.

இந்த ஜாடியை சரிசெய்த நிர்வாகிகள், உடைத்த அந்த சிறுவனையே மீண்டும் அழைத்து வந்து அருங்காட்சியகத்தைச் சுற்றிக் காட்டியுள்ளனர்.
Also Read: கொல்கத்தா சம்பவத்தை அடுத்து, தமிழ் நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
கடந்த சில நாட்களுக்கு முன் அருங்காட்சியகம் சென்ற சிறுவன் தவறுகளாக உடைத்த நிலையில், இதற்கு சிறுவனிடம் இருந்து அபராதம் எதுவும் வசூலிக்கவில்லை.
இதுபோன்ற விபத்துகள் நடப்பது இயல்புதான் எனவும், இதற்குப் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.