(கவிஞரும் பாடலாசிரியருமான சித்தார்த்தாவின் “அன்பும் காதலும்”
எனும் புத்தகத்திலிருந்து…)
தாயின் முத்தத்தின் ஈரத்தை
கன்னங்களில் இட்டுச் செல்கிறாய்
புன்னகைத்தபடி…
இன்னமும் கூட
இனிக்கிறது
விரல்களில்
உதடுகள் இல்லை
என்றாலும்
நீ கை பற்றி நடந்த
கடற்கரை வார்த்தையில்
உப்பின் காற்றில்
வெல்லம்.
நமக்காவே
காத்திருக்கிறது
நிலா
காதல்
முத்தம்.
ஏதேனும் ஒன்றை
பூமியில் உலவ விடுவோம்
நம் குழந்தையாய்.
வா
அன்பும் காதலும்
வனாந்தரமாகட்டும்.
அந்த வனத்தில்
புத்தர்கள் ஒளிர்விடட்டும்.
–சித்தார்த்தா.
புன்னகைத்தபடி – கவிஞர் சித்தார்த்தா
By Sinojkiyan
Poem
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleCineyukam.com – ஓர் இனிய உதயம்!
Next Article Wettanbieter ohne OASIS 2025 Wetten ohne OASIS
Keep Reading
Add A Comment