பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :
பாரிசில் சிகிச்சைக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, என்னை சந்தித்த
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்
பி.டி.உஷா, அனுமதி பெறாமல் புகைப்படம்
எடுத்துக் கொண்டதுடன்,ஆதரவு
அளிப்பது போல் நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.
பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார்”
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article தீபாவளியை முன்னிட்டு TMG ஷோரூமில் அதிரடி ஆஃபர்!!
Keep Reading
Add A Comment