’’அனைவருக்கும் வாழ்த்துகள்!
’பல நாள் கனவு ஒரு நாள் நனவாகும்’ என்று கூறுவர். அதுபோல் நீண்ட நாள் உழைப்பில் இன்று( ஆகஸ்ட் 28) முழுதாக உயிர்ப்பெற்றுள்ளது cineyukam.com
பொதுவாகவே ஊடகங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் காலத்தின் தேவையைக் கருதி cineyukam.com உருப்பெற்றுள்ளது.
’தமிழ் நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சினிமா, பொழுதுபோக்கு, இலக்கியம், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, ஆன்மிகம் என பரந்து விரிந்த செய்திகள் மற்றும் பயனுள்ள பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இணையதளமாக cineyukam.com உள்ளது.’
பல நாட்களாக நண்பர்கள், வாசகர்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தியாக்கும் வகையில் இன்று முதல் வாசகர்கள் படிக்கலாம்.
நாளடையில் இது மேலும் விரிவாகும். அனைத்துச் செய்திகளும் ஊடக தர்மத்துடன் இடம்பெறும்.
அதற்கு உங்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துகளும், வாசிப்பும் நாளும் தொடர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்!’’
Editorhttps://cineyukam.com/