இந்திய டாப் பணக்கார்களில் ஒருவர் அதானி. இவரது அதானி குழுமம் இந்திய வங்கிகளில் அதிகக் கடன் பெறுவதாக தகவல் வெளியாகிறது.
அதானி குழுமம், அதிக வட்டி விகிதம் கொண்ட வெளி நாட்டுக் கடனை குறைக்கும் விதமாக இந்திய வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.2.72 லட்சம் கோடியாகும். அதில், ரூ. 75.877 கோடியை உள் நாட்டில் நீண்ட காலக் கடன் அடிப்படையில் பெற்றுள்ளது.
2022- 23 ஆம் நிதியாண்டில் அதானி குழுமம் உள்நாட்டில் பெற்ற கடன் ரூ.59, 250 கோடி என கூறப்படுகிறது.
இந்திய வங்கிகளில் அதிகக் கடன் பெறும் அதானி குழுமம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஇந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் ஆப்பிள்!
Next Article உலகின் ஓசை: Ulakin Osai கட்டுரைகள் (Tamil Edition)
Keep Reading
Add A Comment