பிரபல youtubeரான TTF வாசனை தன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்குவதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“TTF வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன்; ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை; புதிய ஹீரோ வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். படத்தில் இல்லை என்றாலும், தம்பி TTF வாசனுடன் உறவு
தொடரும்” இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவிவாகரத்து பெற்ற பின் மீண்டும் இணைந்த ஜோடி
Next Article “எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும் “- ஷாருக்கான்
Keep Reading
Add A Comment