வள்ளியம்மா பேராண்டி என்ற பாடல் ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தெருக்குரல் அறிவு தன்னால் இசையமைக்கவும் முடியும் என்று நிரூபிக்கவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
எஞ்சாமி எஞ்சமி பாடல் மூலமாக தெருக்குரல் அரிறு பல பிரச்சனைகலைன் சந்தித்தார். அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதற்கான பதிலடிதான் வள்ளியம்மா பேராண்டி பாடல் ஆல்பம்.
இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்களை அவர் உருவாக்கியுள்ளது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. என்னால் பாடல்களுக்கு இசையமைக்கவும் முடியும் என்பதை நிரூபிக்கவே அவர் இதனை உருவாக்கியுள்ளார் என்று கூறினார்.
இந்த பாடலை வெளிநாட்டு கலைஞர்களின் உதவியுடன் அறிவு இயற்றியதாக மேடையில் பேசியது குறிப்பிடத்தக்கது
வள்ளியம்மா பேராண்டி: இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த அறிவு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
Keep Reading
Add A Comment


