வானத்தின் நீலமாய்
உனது அன்பு…
நதியான என்
நெஞ்சின் மீது
எப்போதும் விழுகிறது…
ஒரு தாய் போல
நானும் உனைச்
சுகமாய்ச் சுமப்பதற்கு!
SinojKiyan
வானத்தின் நீலமாய்
உனது அன்பு…
நதியான என்
நெஞ்சின் மீது
எப்போதும் விழுகிறது…
ஒரு தாய் போல
நானும் உனைச்
சுகமாய்ச் சுமப்பதற்கு!
SinojKiyan