Browsing: Sinoj kavithaikal

எண்சீர் விருத்தப்பா!பெரிதொன்று கேட்டேனே இறைவா உன்னைஅரிதென்று கைவிடாதே நிறைவாய் என்னைசரியென்று நானுன்னிடம் வாதம் செய்தேன்சிறுவனென்று என்குற்றம் ஏற்றுக் கொள்ளு!தரிகெட்டு ஓடுகின்ற எண்ணம் எல்லாம்புரியாதவன் இவன்பாடு என நீ…

என் அனுபவத் தேர் ஊர்ந்து செல்கிறது… தமிழ் வாசகர்களுக்கு என் முதல் நாவல் இது. இந்தச் சமுதாயத்தின் மூலம் எனக்கு ஏற்பட்ட தாக்கங்களும் அதனால் நான் பெற்ற…

ஒருசூரியனாக இருந்தும்உன் நிலவு முகத்தில் ஒளிரும்நட்சத்திரச் சிரிப்பைப் பார்த்துக்குளிர்கிறேன்நான்!-சினோஜ்