வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹாசீனாவின் பாஸ்போர்டை ரத்து செய்து அந்த நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியது.
இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தற்போது, வங்கதேசத்தில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்டுகளை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், முன்னாள் எம்பிக்கள் அனைவரது பாஸ்போர்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா லண்டன் செயல் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹாசீனாவின் பாஸ்போர்டை ரத்து
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டிற்கு இந்திய அரசு மறுப்பு
Keep Reading
Add A Comment