வங்கதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா காரணம் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் திரிபுராவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள டம்பூர் அணை முன்னறிவிப்பின்றி இன்று திறக்கப்பட்டது.
இந்த அணையை முன்னறிப்பு ஏதுமின்றி இரவில் திறந்து விட்டதுத்தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டிற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டிற்கு இந்திய அரசு மறுப்பு
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநல்லதே நடக்கும் – சிறுகதை
Keep Reading
Add A Comment