
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் போட்டிகளில் குட்டி அணிகளான நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் கடந்த முறை சேம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியிம் பரிதாபமாக வெளியேறின.
எனவே அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் முன்னேறியுள்ளன.
இன்றைய லீக் போட்டியில், இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூர் நடந்து வருகிறது.
இதில், இந்தியா அணியில் ரோஹித் சர்மா 6 1 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும், ஸ்ரேயாஷ் அய்யர் 128 ரன்னும், கே.எல்.ராகுல் 102(64 பந்துகள்) ரன்னும் அடித்தனர்
இன்றைய போட்டியில் உலக கோப்பை கிர்க்கெட் வரலாற்றில் இந்திய அணியைச் சேர்ந்த ஐந்து தொடக்க வீரர்களும் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்தனர்.
அதேபோல் கே.எல்.ராகுல் உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த ரன்னில் சதம் அடித்த வீர என்ற சாதனை படைத்தார்.

இந்த நிலையில், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
இதில் விராட் கோலி 592 ரன்னுடன் முதலிடத்திலும், குவின்டன் டியாக் 591 ரன்னும் 2 ஆம் இடத்திலும், சச்சின் ரவிந்திரா 565 ரன்னுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
Seevagan