Browsing: World
சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைஆஸ்திரேலியாவில், 16 வயதுக்கு உட்பட்டோர் பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டிலேயே இந்த தடை சட்டம்அமல்படுத்தப்படும்…
இஸ்ரேல் நாட்டில் ஜாடியை உடைத்த சிறுவனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது சிறுவன் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்துவிட்டார். இந்த…
அமெரிக்க நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில், முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரும் நிலையில், இன்று கூகுள் நிறுவனத்துடன் இணைந்து…
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹாசீனாவின் பாஸ்போர்டை ரத்து செய்து அந்த நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.நமது அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை…
வங்கதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா காரணம் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் திரிபுராவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த…