Browsing: Poem

எண்சீர் விருத்தப்பா!பெரிதொன்று கேட்டேனே இறைவா உன்னைஅரிதென்று கைவிடாதே நிறைவாய் என்னைசரியென்று நானுன்னிடம் வாதம் செய்தேன்சிறுவனென்று என்குற்றம் ஏற்றுக் கொள்ளு!தரிகெட்டு ஓடுகின்ற எண்ணம் எல்லாம்புரியாதவன் இவன்பாடு என நீ…

ஆலம் பழத்தைஉண்டுஆனந்த களிப்பில்ஆடும்அப்பறவைகளின்ஒலியால் நிரம்பி வழிகிறேன்.அரச மர நிழலில்மாம்பழ குரலில்ஒரு பாடலைஅலைபேசிஉரையாடலில் தந்து விடுகிறாய்அரச மர குளிரும்மாம்பழ இனிப்பும்ஆலம்பழ சிவப்புமாய்ஆகி விடுவதுவிளையாட்டல்லவிதிகள்.இலையாமரமாபழமாஇதயம்ஒன்றிற்கொன்று போட்டியிட நீயோஇறைத்தபடியேஇருக்கிறாய்இசைத்தபடியேஇருக்கிறாய்இறைத்துகளைஇனிமை பொங்க.சொல்லி விடேன்இறைத்…

(கவிஞரும் பாடலாசிரியருமான சித்தார்த்தாவின் “அன்பும் காதலும்”எனும் புத்தகத்திலிருந்து…)தாயின் முத்தத்தின் ஈரத்தைகன்னங்களில் இட்டுச் செல்கிறாய்புன்னகைத்தபடி…இன்னமும் கூடஇனிக்கிறதுவிரல்களில்உதடுகள் இல்லைஎன்றாலும்நீ கை பற்றி நடந்தகடற்கரை வார்த்தையில் உப்பின் காற்றில்வெல்லம்.நமக்காவேகாத்திருக்கிறதுநிலாகாதல்முத்தம்.ஏதேனும் ஒன்றைபூமியில் உலவ…

ஒருசூரியனாக இருந்தும்உன் நிலவு முகத்தில் ஒளிரும்நட்சத்திரச் சிரிப்பைப் பார்த்துக்குளிர்கிறேன்நான்!-சினோஜ்