இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு அவரது தாக்கமும், அவர் மீதான மரியாதையும் சினிமா உலகில் அதிகம்.
ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்ததற்கு அப்படத்தின் வசூல் சாதனை. அப்பட வசூல் ஒரு பெஞ்ச் மார்க்காக உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தைப் பேச்சு எழுந்தது.
ஜெய்பீம் இயக்குனர் தசே. ஞானவேல் இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இது பான் இந்தியா படமாவதற்கான முயற்சியில் பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா, மஞ்சுவாரியார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்தனர். அனிருத் இசையில் லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி, ஆடியோ விழா எல்லாம் முடிந்த நிலையில், இப்படத்தின் பிரீ புக்கில் வெளி நாடுகள் நடந்து வருகிறது. இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
ரஜினி எண்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள இப்படம் தனியாக ரிலீசாகிறது. அதாவது, வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சும்மா அதிருதில்ல.. ரஜினியின் வேட்டையன் ப்ரீ புக்கிங் தொடக்கம்.. இத்தனை கோடி வசூலா?
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleசொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் -டாக்டர் ராமதாஸ்
Next Article நடிகை சில்க் ஸ்மிதாவின் ஏஐ புகைப்படங்கள் வைரல்
Keep Reading
Add A Comment