மலையாள சினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக, சிபிஐ விசாரிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை : சிபிஐ விசாரிக்கக் கோரி மனு தாக்கல்
By Sinojkiyan
India
abuse Amma biranayi vijayan CBI investigation cineyukam cineyukam.com. cineyukam.com website harassment Hema Committee Report kerala film association malaiyala film actresses mohallal Petition filed அம்மா காம் சினிமா நடிகைகள் சினியுகம் சினியுகம் நியூஸ் தமிழ் சினிமா பாலியல் தொல்லை மலையாள திரையுலகம் ஹேமா கமிட்டி அறிக்கை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article உள்ளம் தித்திக்கட்டும் -கவிஞர் சித்தார்த்தா
Keep Reading
Add A Comment