புயல் வரும் முன்னே அரசின் அறிவிப்பினால் பொதுமக்கள் வேண்டுமானால் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்று தஞ்சமடையலாம்.
விலங்களும், பறவைகளும் பிரபஞ்சத்தின் சமிக்ஞைகளை உற்று நோக்கி, வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்லலாம்;
ஆனால், மலையோ, மரங்களோ, செடிகளோ, வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல முடியாது. அவைகள் இயற்கையோடு மல்லுக்கட்டியே ஆக வேண்டும்!
இதைப்போலவே நாமும் எதிர்வரும் காரியங்களை அதன் காரணங்களை ஆராய்ந்து முடிவு மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை அதில் ஜெயிக்க நம் புத்தியினை உபயோகிக்க வேண்டும்!
வருவதை எதிர்கொள்! – சினோஜ் கட்டுரை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஉனைச் சுமக்கிறேன்-சினோஜ்கவிதைகள்
Next Article வாட்ஸ் ஆப் வீடியோவில் புதிய வசதி
Keep Reading
Add A Comment