ஒரு கிராமத்தில் அமைதியான குடும்பம் வசித்து வந்தது. ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் கூறிக் கொண்டிருந்தார்.
அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு
விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை
நடந்து கொண்டிருக்கிறது.
ஒன்று மிகவும் நல்ல பண்பு, பாசம், நேசம், மனிதத்தன்மை, உண்மை போன்ற குணங்கள். மற்றொன்று கோபம், பொறாமை, பொய், தான் மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற
குணங்கள் என்றார்.
இதைக் கேட்ட அந்த சிறுவன், அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான். தாத்தா… நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்று கூறினார்.
ஆம் நண்பர்களே நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம், னல்லதை சிந்திப்போம், நல்ல எண்ணங்களின் வழி நடப்போம்…நல்லதே நடக்கும்.
நல்லதே நடக்கும் – சிறுகதை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகுளிர்கிறேன் நான் !!
Keep Reading
Add A Comment