கடந்த 1999 ஆம் ஆண்டு ஐசி814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தான் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை மையமாக வைத்து, ஐசி 814ட்: தி காந்தகார் ஹைஜே, என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
IC814: The Kandakar Hijack வெப் சீரிஸி நடிகர் விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சாமி முக்கிய கேரக்ட்ரில் நடித்துள்ளார். ரா ஒன், மல்க், ஆர்டிக்கிள் 15 ஆகிய படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா இத்தொடரை இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரியஸ் தொடர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி !
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவங்க தேசம் கலவரம் : அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
Next Article 5ஜி சேவையில் BSNL….பணம் Save… super ஆஃபர்
Keep Reading
Add A Comment