உனைச் சுமக்கிறேன்-சினோஜ்கவிதைகள் Poem By SinojkiyanPublished on August 24th, 2024, 03:13 pm வானத்தின் நீலமாய்உனது அன்பு…நதியான என் நெஞ்சின் மீதுஎப்போதும் விழுகிறது…ஒரு தாய் போல நானும் உனைச்சுகமாய்ச் சுமப்பதற்கு! SinojKiyan
குளிர்கிறேன் நான் !! Poem By SinojkiyanPublished on August 23rd, 2024, 06:32 pm ஒருசூரியனாக இருந்தும்உன் நிலவு முகத்தில் ஒளிரும்நட்சத்திரச் சிரிப்பைப் பார்த்துக்குளிர்கிறேன்நான்!-சினோஜ்