Browsing: ezhilakam

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ரூ.5.12கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாடு மையத்தினை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 22) திறந்து வைத்தார்.