(கவிஞரும் பாடலாசிரியருமான சித்தார்த்தாவின் “அன்பும் காதலும்”எனும் புத்தகத்திலிருந்து…)தாயின் முத்தத்தின் ஈரத்தைகன்னங்களில் இட்டுச் செல்கிறாய்புன்னகைத்தபடி…இன்னமும் கூடஇனிக்கிறதுவிரல்களில்உதடுகள் இல்லைஎன்றாலும்நீ கை பற்றி நடந்தகடற்கரை வார்த்தையில் உப்பின் காற்றில்வெல்லம்.நமக்காவேகாத்திருக்கிறதுநிலாகாதல்முத்தம்.ஏதேனும் ஒன்றைபூமியில் உலவ…