Browsing: சினியுகம்.காம்
நலம்விரும்பிக்குஉலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் எதாவது ஒருவகையில் தங்கள் இருப்பைப் பூமியில் தடம் பதித்துத் தக்க வைக்கவும், உயிர்வாழவும் வேண்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.வாழ்வில் சந்தோசமான…
ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர், கரூரில் இன்று சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது முன் ஜாமின்…
மக்களிடம் இருந்து பெறப்படும் திரள் நிதியில் சீமான் மட்டும்தான் வளர்ந்து இருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சி வளரவில்லை என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து,…
இஸ்ரேல் நாட்டில் ஜாடியை உடைத்த சிறுவனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது சிறுவன் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்துவிட்டார். இந்த…
அமெரிக்க நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில், முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரும் நிலையில், இன்று கூகுள் நிறுவனத்துடன் இணைந்து…
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் ட்கொடுமை நடைபெற்றது. இந்த சம்பவத்தின் விளைவாக திரைப்பட ஷூட்டிங்கின் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்…
Hurun உலகப் பணக்காரர்கள் 2024 வெளியிட்ட ஆசியாவின் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதில், 386 கோடீஸ்வர்களுடன் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சென்னை…
பிரிட்டனைச் சேர்ந்த ஆணுறை நிறுவமனான DUREX -ன் இந்திய கிளையான DUREX INDIA -ன் இணையதளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்தவர்களின் பெயர், முகவரி, ஆர்டர் தகவல்கள் உள்ளிட்ட…
சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இன்று தனது 48 வது பிறந்த நாளை கொண்டடுகிறார்.இதையொட்டி…
ஒருசூரியனாக இருந்தும்உன் நிலவு முகத்தில் ஒளிரும்நட்சத்திரச் சிரிப்பைப் பார்த்துக்குளிர்கிறேன்நான்!-சினோஜ்