மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கவிருப்பதாக தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
தமிழுக்கு தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும்
ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூத்ததமிழறிஞர்கள்www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி,வரும் 31-10-2024 தேதிக்குள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்ளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article“முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு”
Next Article பூமியை நோக்கி வரும் இரு விண்கற்கள்
Keep Reading
Add A Comment