“முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“விடியல் எனும் தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு பதிவு
செய்துள்ளார்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர்
காப்பீடு திட்டத்தில் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleTVK முதல் மாநாடு : மது அருந்திவிட்டு வர வேண்டாம்- நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை
Next Article மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை !
Keep Reading
Add A Comment