ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர், கரூரில் இன்று சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது முன் ஜாமின் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சேகர் உள்பட2 பேர்கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read : எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி
இவ்வழக்கில் ஏற்கனவே கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியிலுள்ளார்.