தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட். இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் 3 சிங்கில் வெளியான நிலையில், இன்று 4 வது சிங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்திற்கு Hype நல்லதில்லை என்று தி கோட் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
ஹைப் எனும் மிகையான எதிர்பார்ப்பு இருப்பது ஒரு படத்திற்கு நல்லது கிடையாது.அது, ஒரு புத்தகத்தை படித்துவிட்டு படம் பார்க்கப் போவது போன்ற விஷயம்.
ரசிகர்கள் அனைவரும் மனதில் தங்களுக்கு என தனி எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள். ஒரு இயக்குனர் அனைவரது எண்ணங்களையும் உணர்ந்து படமெடுப்பது சாத்தியமல்ல என்று தெர்வித்துள்ளார்.
மேலும், அதனால் தான் கோட் க்கு ஹைப் இருக்க கூடாது என முன்பே முடிவு செய்து குறைவான அப்டேட்டுகள் கொடுத்து, நேரடியாக ட்ரெயிலர் மட்டும் வெளியிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
Hype நல்லதில்ல….The Goat பட தயாரிப்பாளர் ஓபன் டாக்!
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article3 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை !
Next Article GOOGLE -உடன் தமிழ் நாடு அரசு ஒப்பந்தம்!
Keep Reading
Add A Comment