பிரிட்டனைச் சேர்ந்த ஆணுறை நிறுவமனான DUREX -ன் இந்திய கிளையான DUREX INDIA -ன் இணையதளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்தவர்களின் பெயர், முகவரி, ஆர்டர் தகவல்கள் உள்ளிட்ட தரவுகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
Order Confirmation பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டால் இத்தவறு நேர்ந்துள்ளதாக இதைக் கண்டுபிடித்த டெக் பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார்.
ஆணுறை ஆர்டர் செய்பவர்களின் தரவுகள் லீக்!
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவிளையாட்டல்ல விதிகள்- கவிஞர் சித்தார்த்தா
Keep Reading
Add A Comment