கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பர் கோயிலுக்கு அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடையைச் சாப்பிட்டவர் தட்டிக் கேட்டபோது, சின்ன எலிதான் அது ந்றும் செய்யாது என அலட்சியமாகப் கடைக்காரர் பாபு பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, வடையைச் சாப்பிட்ட அப்பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த நகராட்சி நிர்வாகத்தினர் கடைக்குச் சீல் வைத்தனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment