தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் சென்னை 28 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியது.
அடுத்து,
கோவா- பார்டி
பிரியாணி – திரில்லர்
மாசு- ஹாரர்
மங்காத்தா- கேங்ஸ்டர்
மானாடு – டைம் லூப்
கஸ்டடி – ஹிஸ்டாரிக்கல்
தி கோட்- ஸ்பை ஆக்சன்
வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இது என்ன மாதிரி கதையுள்ள படம் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். *