சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் இன்று தனது 48 வது பிறந்த நாளை கொண்டடுகிறார்.
இதையொட்டி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
80% பெண்கள் சினிமாவின் வாய்ப்பு தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்பு தேடிச் செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும். பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.
கேரளாவைப் போல தமிழ் நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க என்று தெரிவித்துள்ளார்.
தனது 48 வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு உணவு வழங்கினார் விஷால்.
அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க – நடிகர் விஷால்
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் ஜியோ
Next Article விபத்தில் சிக்கிய ’தங்கலான்’ பட நடிகர்!
Keep Reading
Add A Comment