இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ரூ.11.61லட்சம் கோடியுடன் கவுதம் அதானி முதலிடத்திலும், ரூ.10.14 லட்சம் கோடியுடன் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 2 வது இடத்திலும், ரூ.3.14 லட்சம் கோடியுடன் HCl நிறுவனர் ஷிவ் நாடார் 3வது இடத்திலும் உள்ளனர்.
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்!
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவித்தியாசமான கதையம்சமுள்ள படங்களை இயக்கிய வெங்கட்பிரபு
Keep Reading
Add A Comment