கடந்த ஆண்டைவிட 10000 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் துறையைத் தேர்வு செய்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
3 கட்டங்களாக நடைபெற்ற அண்ணா பல்கலை பொறியியல் கலந்தாய்வில், கடந்த ஆண்டைவிட 10,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்லனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு 1.6 லட்சம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு 1.16 லட்சம் மாணவர்கள் பொறியியல் துறையைத் தேர்வு செய்துள்ளனர்.
10000 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் துறையைத் தேர்வு செய்துள்ளனர்- அமைச்சர் பொன்முடி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleலக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக பிரபல வீரர்
Next Article Cineyukam.com – ஓர் இனிய உதயம்!
Keep Reading
Add A Comment