வாட்ஸ் ஆப் வீடியோ காலில் Augmented Reality தொழில் நுட்பத்தை புகுந்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தற்போது ஐபோன்களில் இச்சோதனையை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் வீடியோ கால் பேசும் பயனர்கள் Filyet,Background-களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஒவ்வொரு முறையும் செட்டிங்ஸை மாற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
இவற்றை சேவ் செய்து வைத்து அடுத்தடுத்த கால்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் வீடியோவில் புதிய வசதி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவருவதை எதிர்கொள்! – சினோஜ் கட்டுரை
Next Article இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் ஆப்பிள்!
Keep Reading
Add A Comment