உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், சொமேட்டா, ஊபர், ஸ்வீக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில், சொமேட்டா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சொமேட்டா லெஜண்ட்ஸ் என்ற சேவையைத் தொடங்கியது.
அதாவது, வேறு ஊர்களில் உள்ள உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் நோக்கில், இச்சேவை தொடங்கப்பட்டது.
இதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத காரணத்தால், இச்சேவை நிறுத்தப்படுவ்தாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபேந்திர கோயல் தெரிவித்துள்ளார்.
சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தம்
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து விபத்து
Keep Reading
Add A Comment