பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாகப் பயன்படுத்தியதாகச் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அனில் அம்பானியின் நிறுவனம் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகள் செபி தடை விதித்துள்ளது.
பங்குச் சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைஸ், எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிட்டர், கமர்ஷியல் பைனான்ஸ் லிமிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை!
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஉக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
Keep Reading
Add A Comment