தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்து கொடி பாடலையும் வெளியிட்டார்.
இது தமிழ்நாட்டில் பேசுபொருளாகி உள்ள நிலையில், கொடியைப் பறக்கைவிட்டு வீட்டிற்குச் சென்றதும் விஜய்க்கு அவரது செண்டிமெண்ட் காரினால் சர்ச்சை உருவாகியுள்ளது.
அதாவது,TN37 DR 111 என்ற கார் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட நிலையில், மொத்தமாகரூ.4,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காருக்கு கடைசியாக விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.200 மட்டுமே செலுத்திய நிலையில், ரூ. 4500 அபராதத்தொகை நிலுவையில் உள்ளது.
இந்தக்கார் டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.
கொடி ஏற்ற செண்டிமெண்ட் காரில் வந்து சர்ச்சையில் சிக்கிய விஜய்
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article’’தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’’’’-விஜய்யின் அரசியல் லட்சியம் பலிக்குமா??!
Next Article உழைப்புக்கு எதுவும் ஈடில்லை -சினோஜ் கட்டுரை
Keep Reading
Add A Comment