சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது:
“முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களிடம் நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் ஆலோசனைகள் வழங்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” போன்ற பல்வேறு கருதுகோள்களில் ஆலோசனைகள் வழங்கினோம்.
இதே கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கையடக்கக் கணினிகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article385-ஆம் சென்னை நாளையொட்டி வாழ்த்துகள் கூறிய அன்புமணி
Keep Reading
Add A Comment