2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை வரும் செப்டம்பரில் மத்தியாரசு தொடங்க திட்டமிருப்பதாக தகவல் வெளியாகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நடந்து வரும் நிலையில், 18 மாதங்களில் கணக்கெடுப்பை முடித்து, வரும் 2026ஆம் ஆண்டு முடிவுகளை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா பெருந்தொற்றால் 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.
சென்செக்ஸ் பணிகள்- தாமதமாகத் தொடங்கும் மத்திய அரசு!
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment