மறைந்த நடிகரும், துக்ளக் பத்ரிகையின் நிறுவனருமான சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி நேற்று(84) வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

“துக்ளக் நிறுவனரும் – அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் திரு. சோ ராமசாமி அவர்களின் மனைவி திருமதி. சௌந்தரா ராமசாமி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
Also Read: அத்திக்கடவு – அவினாசி திட்டம் :இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற் காரணம் மாண்புமிகு அம்மா – OPS
சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.