அத்திக்கடவு – அவினாசி திட்டம் :இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற் காரணம் மாண்புமிகு அம்மா என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற்க் காரணமாக விளங்கியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற் காரணம் மாண்புமிகு அம்மா அவர்கள் தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, இதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் :இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு முழு முதற் காரணம் மாண்புமிகு அம்மா – OPS
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleமிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்!- சீமான்
Next Article சோ ராமசாமியின் மனைவி காலமானார்- முதல்வர் இரங்கல்
Keep Reading
Add A Comment