மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா(80) காலமானார்.
ALSO READ:மதுரையின் பெருமையைப் பறைசாற்றிய முதல்வர் !
கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
மேற்கு வங்க மாநிலத்தின் மார்க்சிச்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாரில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தார்.