நேற்று ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ்போகத் ஒலிம்பிம் மல்யுத்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
இன்றிரவு நடைபெறும் மல்யுத்த இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சுமார் 100 கிராம் கூடுதலாக இருந்துள்ளார் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தின் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது வருத்தமாக இருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Paris Olympic_2024: இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம்
By Sinojkiyan
Sports
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment