சென்னையில் தனியார் பள்ளி ஒன்றிற்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, சமீபத்தில், பள்ளி மாணவன் ஒருவர் பள்ளிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டி நாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் ஆன போலி இமெயில் ஐடி மூலம் இவ்வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் : பள்ளி ஒன்றிற்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article5ஜி சேவையில் BSNL….பணம் Save… super ஆஃபர்
Next Article தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Keep Reading
Add A Comment