பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஸ் குமார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய வழக்கி, பாஜக ஒன்ற்ய செயலாளர் சதீஸ்குமார், எஸ்.சி/ எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைனான்ஸ் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் சதீஸ்குமார், வாகனத்திற்காக தவணை தொகை செலுத்தாத விவகாரத்தில் சங்கர் என்ற இளைஞரை தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து, போலீஸார் அவ்ரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.