ஜியோ, ஏர்டெல், வொடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக 5ஜி சேவையில் களமிறங்கியது பொதுத்துறை நிறூவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
கடந்த மாதம் ஏர்டெல், ஜியோ, வொடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 25% வரை உயர்த்தின. இதற்கு மற்றுவழி தேடிய மக்கள் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
இதை பிஎஸ்என்எல் நிறுவனமும் உறூதி செய்தது. கடந்த மாதம் தமிழ் நாட்டில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பி எஸ் என் எல் இணைப்புகளை பெற்றனர்.
விரைவில் நாடு முழுவதும் இந்த நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், தனியார் டெலிகாம் நிறுவன பனர்கள் பலரும் பிஎஸ் என் எல் –ல் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 5 ஜி சோதனைகளை மேற்கொண்டுள்ளது மக்களிடையெ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ் என் எல் நிறுவனத்தின் பிரீபெய்ட் பிளான்!
ரூ.269 பிரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது.இத வெலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் தினமும் 10 குறுஞ்செதிகளும் அடக்கம்.
ரூ.29 திட்டத்தில், தினமும் 3 ஜிபி டேட்டா, என 90 ஜிபி டேட்டா உள்ளது. இதிலும், தினமும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
இந்த நிலையில், ஜியோ, ஏர்டெல் , வோடபோன் நிறுவ்னாங்களுக்கு போட்டியாக 5ஜி சேவையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில், 5ஜி சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள வருகின்றன. விரைவில் நாடு முழுவதும் இந்த சேவையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.
5ஜி சேவையில் BSNL….பணம் Save… super ஆஃபர்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி !
Keep Reading
Add A Comment