1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்க அதோடபயன் உங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார் நடிகர் விஜய் ஆண்டணி.
இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு பதிலளித்த டாக்டர் ப்ரூனோ, “”விஜய்
ஆண்டனி சொல்றத கேட்டா ரத்த சோகை
தான் வரும், இது போன்ற அரை வேக்காடுகளின்
முட்டாள் தனமாக உளறல்களை கேட்காமல்
செருப்பை அணியுங்கள்”” என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“ஆனால் இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போது
உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா, larva) தொற்றுவதை தவிர்க்கவேண்டும்
எப்படி தவிர்க்க முடியும்
சிம்பிள்
செருப்பு அணியுங்கள்
அரைவேக்காடுகளின் முட்டாள்தனமாக உளறல்களை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியை விமர்சித்த டாக்டர்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article“அந்தகன் பட தீம் பாடலை வெளியிட்ட விஜய்
Keep Reading
Add A Comment