கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர் பதவி வகுத்து வந்தனர் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரியான அனு என்பவரை கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.
இவர் தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார் சி.பி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மாவட்ட ஆட்சியராக 19ஆம் தேதி பொறுப்பேற்றார்.
கணவர் ஆட்சியராகவும் மனைவி மாநகராட்சி கமிஷனர் ஆகவும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்
கடலூர் மாவட்ட ஆட்சியரின் மனைவி கடலூர் மாநகராட்சிகமிஷனராக நியமனம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article என் முதல் சம்பளம் இதுதான்-இயக்குனர் நெல்சன்
Keep Reading
Add A Comment