எருது கட்டு விழாவில் மாடு பிடிப்பதில் இரு கிராமத்திற்கு இடையே கலவரம்
தடியடி நடத்திய காவல்துறையினர்
கலவர பூமியாக மாறிய மாடுபிடி களம் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.புதூர் வலசை கிராமத்தில் அருள்மிகு தின்னாருடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடைபெற்றது.
ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடைபெற்றது இந்த விழாவில் அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எருதுகட்டில் மாடை அவிழ்த்து விட்டன அ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாட்டை பிடித்தனர் மாட்டை எதற்காக பிடித்த என்று ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்த நிலையில் இரு தரப்பினர் இடையே கலவரம் மூண்டது.
கண்மூடித்தனமாக மாறி மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர் போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர் இதில் அன்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த செங்கோல் ராஜன் என்ற இளைஞர் பலத்த காயம் அடைந்தார்,அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மாறி மாறி இரு கிராமத்தினர் மோதி அடித்துக் கொண்டதில் இரு இரு கிராமத்தினர் கிடையே மோதல் உண்டாகும் என்பதால் பதட்டமான சூழல் நிலை வருகிறது.
எருது கட்டு விழாவில் மாடு பிடிப்பதில் இரு கிராமத்திற்கு இடையே கலவரம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு
Keep Reading
Add A Comment